Australia
Canada
India
Malaysia
Singapore
SriLanka
UAE
UnitedKingdom
UnitedStatesNow Playing Live
உங்கள் தமிழ் வானொலி நிலையத்தை TamilFM.Live-ல் இலவசமாக சேர்க்க விரும்புகிறீர்களா?
உங்கள் வானொலி விவரங்கள் (பெயர், லோகோ, Streaming URL, அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைத்தள இணைப்புகள்) ஆகியவற்றை Contact Us பக்கத்தின் மூலம் எங்களுக்கு அனுப்புங்கள்.
சரிபார்ப்பிற்குப் பிறகு, உங்கள் வானொலி நிலையத்தை விரைவில் எங்கள் தளத்தில் இணைப்போம்.
TamilFM.live என்பது உலகம் முழுவதும் ஒலிபரப்பாகும் தமிழ் வானொலி நிலையங்களை ஒரே இணையதளத்தில் ஒருங்கிணைத்து, தமிழ் நேயர்கள் எளிதாக அணுகக்கூடிய ஒரு ஆன்லைன் தளமாகும்.
எந்த நாட்டில் இருந்தாலும், தமிழ் இசை, செய்திகள், ஆன்மிக நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகள், பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு தமிழ் வானொலிகளை ஒரே இடத்தில் கேட்கும் வசதியை வழங்குவதே எங்கள் நோக்கம்.
உலகத் தமிழர்களை இசையின் மூலம் ஒன்றிணைத்து, எளிமையான மற்றும் தரமான கேட்பனுபவத்தை வழங்குவதில் TamilFM.live பெருமை கொள்கிறது.
எங்கள் இணையதளம் தொடர்ந்து புதிய தமிழ் வானொலி நிலையங்களை இணைத்து, உலகத் தமிழர்களுக்கான முழுமையான தமிழ் ரேடியோ மையமாக வளர்ந்து வருகிறது.
TamilFM.live – உலகத் தமிழ் வானொலிகள் அனைத்தும் ஒரே இடத்தில்.
Effective Date: July 6, 2026
Welcome to TamilFM.live.
TamilFM.live is committed to protecting your privacy. We collect only the minimum information required to operate and improve our website.
Our website may use cookies to enhance user experience and improve website performance.
TamilFM.live may use trusted third-party services such as analytics, advertising, or embedded radio streams. These services may collect information according to their own privacy policies.
All radio station logos, names, trademarks, and streaming content belong to their respective owners. TamilFM.live does not claim ownership of third-party content displayed on this website.
We may update this Privacy Policy from time to time without prior notice.
For any privacy-related questions, please contact:
Email:
tamilfm@outlook.com
TamilFM.live-ஐப் பயன்படுத்தியதற்கு நன்றி.
உங்கள் கருத்துகள், ஆலோசனைகள், புதிய தமிழ் வானொலி இணைப்புகள், தொழில்நுட்ப சிக்கல்கள் அல்லது பதிப்புரிமை தொடர்பான தகவல்களுக்கு எங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம்.
மின்னஞ்சல்:
📬 tamilfm@outlook.com
உங்கள் மின்னஞ்சல்களுக்கு இயன்றவரை விரைவாக பதிலளிக்க முயற்சிப்போம்.
TamilFM.live-ஐ ஆதரித்து வரும் அனைத்து தமிழ் நேயர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
தற்போது இயங்கும் வானொலி உங்களுக்கு வேலை செய்யவில்லை எனில், பழுது அறிக்கை தானாகவே எங்களது தொழில்நுட்பக் குழுவிற்கு அனுப்பப்படும். விரைவில் அது சரிசெய்யப்படும். நன்றி!